Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nazareyan piranthar - நசரேயன் பிறந்தார்

நசரேயன் பிறந்தார்
நல்ல காலம் பிறந்தது
இரட்சிப்பும் வந்தது
இருளும் மறைந்தது

தேவ மைந்தன் அவர்
தேவ மகிமையைத் துறந்து
மாட்டுத் தொழுவத்திலே
மனிதனாய் பிறந்தார்

தாழ்மையின் ரூபமாய்
தரணியில் பிறந்து
தம் ஜீவன் நல்கியே
தம்மைத் தியாகம் செய்தார்

இரட்சிப்பு வேண்டுமா?
மீட்பும் வேண்டுமா?
இறைமகன் இயேசுவில்
எல்லாமே உண்டு – நசரேயன்….

Princy Chakra – Nazareyan piranthar Lyrics in English

nasaraeyan piranthaar
nalla kaalam piranthathu
iratchippum vanthathu
irulum marainthathu

thaeva mainthan avar
thaeva makimaiyaith thuranthu
maattuth tholuvaththilae
manithanaay piranthaar

thaalmaiyin roopamaay
tharanniyil piranthu
tham jeevan nalkiyae
thammaith thiyaakam seythaar

iratchippu vaenndumaa?
meetpum vaenndumaa?
iraimakan Yesuvil
ellaamae unndu - nasaraeyan….

PowerPoint Presentation Slides for the song Princy Chakra – Nazareyan piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nazareyan piranthar – நசரேயன் பிறந்தார் PPT
Nazareyan piranthar PPT

பிறந்தார் தேவ வேண்டுமா நசரேயன் நல்ல காலம் பிறந்தது இரட்சிப்பும் வந்தது இருளும் மறைந்தது மைந்தன் மகிமையைத் துறந்து மாட்டுத் தொழுவத்திலே மனிதனாய் தாழ்மையின் ரூபமாய் தமிழ்