Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga mukathai parkanum - உங்க முகத்தைப் பார்க்கணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

மகிமையின் மேகமாய் அபிஷேகத்
தைலமாய் என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை
முகமுகமாக பார்ககணும் – உங்க முகத்தைப்

Benny Joshua – Unga mukathai parkanum Lyrics in English

unga mukaththaip paarkkanum
ummodu paesanum
unga siththam ariyanum
naan umakkaay vaalanum

maekasthampamaay akkinisthampamaay
ennai nirappa vaenndumae
oraepin anupavam ovvoru naalum thaarumae - unga mukaththaip

makimaiyin maekamaay apishaekath
thailamaay ennai nirappa vaenndumae
seenaaymalai anupavam ovvoru naalum thaarumae - unga mukaththaip

iravum pakalum unthan paatham amaranum
ivvulakai marakkanum
moseyaip polavae ummai
mukamukamaaka paarkakanum - unga mukaththaip

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Unga mukathai parkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga mukathai parkanum – உங்க முகத்தைப் பார்க்கணும் PPT
Unga mukathai parkanum PPT

உங்க முகத்தைப் என்னை நிரப்ப வேண்டுமே அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே பார்க்கணும் உம்மோடு பேசணும் சித்தம் அறியணும் உமக்காய் வாழணும் மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் தமிழ்