Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oho Enthan Chinna Bala - ஒஹோ எந்தன் சின்ன பாலா

ஒஹோ எந்தன் சின்ன பாலா
நீங்க வானம் துறந்து வந்ததேனோ -2
மீட்டிடவே என்னை காத்திடவே
மீண்டும் என்னைத் தேடி வந்தீர் – 2 – ஒஹோ எந்தன்

கன்னியின் வயிற்றினில் கருவானார்
ஆவியின் அருளால் உருவானார் – 2
மார்கழி பனியில் மாட்டுத் தொழுவில்
மரியின் மடியில் தவழ்ந்தாரே
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2

பாவிகள் எம்மை மீட்டிடவே
பாவங்கள் போக்க அவதரித்தார் – 2
ஏங்கி நிற்கும் ஏழை என்னை
தாங்கி சுமக்கும் தற்பரனே – 2
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – 2 – ஒஹோ எந்தன்

Vincy Bright – Oho Enthan Chinna Bala Lyrics in English

oho enthan sinna paalaa
neenga vaanam thuranthu vanthathaeno -2
meettidavae ennai kaaththidavae
meenndum ennaith thaeti vantheer - 2 - oho enthan

kanniyin vayittinil karuvaanaar
aaviyin arulaal uruvaanaar - 2
maarkali paniyil maattuth tholuvil
mariyin matiyil thavalnthaarae
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas - 2

paavikal emmai meettidavae
paavangal pokka avathariththaar - 2
aengi nirkum aelai ennai
thaangi sumakkum tharparanae - 2
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas - 2 - oho enthan

PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Oho Enthan Chinna Bala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oho Enthan Chinna Bala – ஒஹோ எந்தன் சின்ன பாலா PPT
Oho Enthan Chinna Bala PPT

Happy Merry Christmas ஒஹோ எந்தன் மீட்டிடவே என்னை சின்ன பாலா நீங்க வானம் துறந்து வந்ததேனோ காத்திடவே மீண்டும் என்னைத் தேடி வந்தீர் தமிழ்