Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasai Aasaiyai Manathu Yeno - ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதே

ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதே
செல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே

அன்பெல்லாம் பகிர மரியின் வயிற்றில் உதித்தாரே
மனமார எண்ணம் நம்மில் மலர செய்தாரே

இந்நாளே பொன்நாளாய் கொண்டாட இணைந்தோமே
ஒளி விளக்கும் ஏற்றியே வரவேற்போம்
ரட்சகர் பிறந்தார் ஹோலி ஹோலி
மானுடர் வாழ்வில் ஜாலி ஜாலி
விண்மண் கொண்டாட்டமே
Happy Christmas to you all

அந்தி நேரம் சத்திரம் ஓரம்
வெள்ளி தாரகை மின்னி வாழ்த்த
அவர் பாதம் மண்ணில் வரமாய் ஓஓஓஓ

இமைக்காமல் காத்த மந்தை மேய்ப்பர்
சிரிப்பால் கொண்டாட வந்த செய்தி

இருளின் காற்றை நிறமாக மாற்றி
மண்ணின் வாழ்வில் மாறுதல் தந்து
பாசத்தின் தீபமாக தவழும் செல்வமே

Johnshny – Aasai Aasaiyai Manathu Yeno Lyrics in English

aasai aasaiyaay manathu aeno thaththi thaavukirathae
sella kulanthaiyin sirippil ithayam inpam kaanukirathae

anpellaam pakira mariyin vayittil uthiththaarae
manamaara ennnam nammil malara seythaarae

innaalae ponnaalaay konndaada innainthomae
oli vilakkum aettiyae varavaerpom
ratchakar piranthaar holi holi
maanudar vaalvil jaali jaali
vinnmann konndaattamae
Happy Christmas to you all

anthi naeram saththiram oram
velli thaarakai minni vaalththa
avar paatham mannnnil varamaay oooo

imaikkaamal kaaththa manthai maeyppar
sirippaal konndaada vantha seythi

irulin kaattaை niramaaka maatti
mannnnin vaalvil maaruthal thanthu
paasaththin theepamaaka thavalum selvamae

PowerPoint Presentation Slides for the song Johnshny – Aasai Aasaiyai Manathu Yeno

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasai Aasaiyai Manathu Yeno – ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதே PPT
Aasai Aasaiyai Manathu Yeno PPT

கொண்டாட ஹோலி வாழ்வில் ஜாலி ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதே செல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே அன்பெல்லாம் பகிர மரியின் தமிழ்