Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnodu irunthavar - விண்ணோடு இருந்தவர்

விண்ணோடு இருந்தவர்
இம்மானுவேலாக
நம்மோடு பிறக்க வந்தார்
பூமியிலே.. – 2

பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
பாலன் இயேசுவை – 2

மனிதகுலத்தை இரட்சிக்க
மனிதனாக பூமிக்கு வந்தவர்
இருளில் இருந்த இதயத்தை
வெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்
இறங்கி வந்தவர் – 2 – பிறந்தார் நம்மை

மானிடரை மீட்டிட
பாவங்கள் போக்கிட
மன்னன் இயேசு பிறந்தாரே
சமாதானம் தந்திட சந்தோஷம் பெற்றிட
நம் தேவன் உதித்தாரே – 2 – பிறந்தார் நம்மை

Aaron Bala – Vinnodu irunthavar Lyrics in English

vinnnnodu irunthavar
immaanuvaelaaka
nammodu pirakka vanthaar
poomiyilae.. - 2

piranthaar nammai meettida
piranthaar nam paavam pokkida
aatippaati akamakilnthu
aananthamaay varavaerpom Yesuvai
paalan Yesuvai - 2

manithakulaththai iratchikka
manithanaaka poomikku vanthavar
irulil iruntha ithayaththai
velichchamaaka maattivida vanthavar
irangi vanthavar - 2 - piranthaar nammai

maanidarai meettida
paavangal pokkida
mannan Yesu piranthaarae
samaathaanam thanthida santhosham pettida
nam thaevan uthiththaarae - 2 - piranthaar nammai

PowerPoint Presentation Slides for the song Aaron Bala – Vinnodu irunthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnodu irunthavar – விண்ணோடு இருந்தவர் PPT
Vinnodu irunthavar PPT

பிறந்தார் நம்மை வந்தவர் மீட்டிட நம் போக்கிட இயேசுவை விண்ணோடு இருந்தவர் இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே பாவம் ஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் தமிழ்