Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethalagaem Ooruthanile - பெத்தலகேம் ஊர்தனிலே

பெத்தலகேம் ஊர்தனிலே
மாட்டுத்தொழுவத்திலே
பாலன் இயேசு பிறந்தாச்சு
நம் பாவம் போக்க வந்தாச்சு

கொண்டாடுவோம் -2 நாம் கொண்டாடுவோம்
பாலன் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

ஆதியில வார்த்தையாய் இருந்தவரு
மாம்சமாய் பூமிக்கு வந்தாரு
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
ஏசாயா வாக்குப்படி
மீட்ப்பராய் வந்தாரு – கொண்டாடுவோம்…

வானத்தில நற்செய்தி அறிவித்திட
வானதூதர் வாழ்த்தி கானம் பாடிட
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்
யாக்கோபில் ஓர் வெள்ளியாய்
மன்னன் இன்று பிறந்தாரே – கொண்டாடுவோம்…

ஊரெல்லாம் மேள சத்தம்
தொழுவத்திலே Baby சத்தம்
(தாம்தரிகிட 3 தரிகிடதோம்)
இம்மாணுவேலனாய்
இம்மண்ணில் பிறந்தரே

Ida Princy – Bethalagaem Ooruthanile Lyrics in English

peththalakaem oorthanilae
maattuththoluvaththilae
paalan Yesu piranthaachchu
nam paavam pokka vanthaachchu

konndaaduvom -2 naam konndaaduvom
paalan Yesu pirantha naalai konndaaduvom

aathiyila vaarththaiyaay irunthavaru
maamsamaay poomikku vanthaaru
(thaamtharikida 3 tharikidathom)
aesaayaa vaakkuppati
meetpparaay vanthaaru - konndaaduvom…

vaanaththila narseythi ariviththida
vaanathoothar vaalththi kaanam paatida
(thaamtharikida 3 tharikidathom
yaakkopil or velliyaay
mannan intu piranthaarae - konndaaduvom…

oorellaam maela saththam
tholuvaththilae Baby saththam
(thaamtharikida 3 tharikidathom)
immaanuvaelanaay
immannnnil pirantharae

PowerPoint Presentation Slides for the song Ida Princy – Bethalagaem Ooruthanile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethalagaem Ooruthanile – பெத்தலகேம் ஊர்தனிலே PPT
Bethalagaem Ooruthanile PPT

கொண்டாடுவோம் தாம்தரிகிட தரிகிடதோம் பாலன் இயேசு வந்தாரு கொண்டாடுவோம்… சத்தம் பெத்தலகேம் ஊர்தனிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாச்சு நம் பாவம் போக்க வந்தாச்சு பிறந்த நாளை தமிழ்