Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirantharae Yesu Pirantharae - பிறந்தாரே இயேசு பிறந்தாரே

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே ( 2 )

தாழ்மையெனும் மனுக்கோலத்திலே
கொட்டும் பனி, வெண்மை அழகனிலே ( 2 )
பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரே
வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே ( 2 )

கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ
மாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ ( 2 )
உம்மேல வைத்தாரு உண்மை அன்பு
உனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு ( 2 )

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே ( 2 )

Pr.Johnny Theophilus – Pirantharae Yesu Pirantharae Lyrics in English

piranthaarae Yesu piranthaarae
thaevakkumaranaakap piranthaarae ( 2 )

thaalmaiyenum manukkolaththilae
kottum pani, vennmai alakanilae ( 2 )
paalakanaam Yesu namakku piranthaarae
valikaattum natchaththiram sollum paarae ( 2 )

kashdamum thunpamum viyaathiyilo
maattidap piranthaaru namma heero ( 2 )
ummaela vaiththaaru unnmai anpu
unakkaaka vanthuttaru neeyum nampu ( 2 )

piranthaarae Yesu piranthaarae
thaevakkumaranaakap piranthaarae ( 2 )

PowerPoint Presentation Slides for the song Pr.Johnny Theophilus – Pirantharae Yesu Pirantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantharae Yesu Pirantharae – பிறந்தாரே இயேசு பிறந்தாரே PPT
Pirantharae Yesu Pirantharae PPT

பிறந்தாரே இயேசு தேவக்குமரனாகப் தாழ்மையெனும் மனுக்கோலத்திலே கொட்டும் பனி வெண்மை அழகனிலே பாலகனாம் நமக்கு வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ மாற்றிடப் தமிழ்