Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Soozhnilaiyai kandu manam thalarathe – Un - சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்
சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2
ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே
உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2

எல்ஷடாய் சர்வவல்லவரே
எல்ஷடாய் தேவன் நல்லவரே – 2
சர்வ வல்லவர் தேவன் நல்லவர் – 2
சூழ்நிலையை மாற்ற வல்லவர்
உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்

தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்
உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2
மாலையில் அழுகை வந்தாலும் அதை
காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் – 2

ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2
நீர் என்னை காண்கின்ற தேவனே
எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2

Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyrics in English

Soolnilaiyaik kanndu manam thalaraathae- un
Soolnilaiyai maatta Dhevan vallavarae – 2
Oru vaarththai sonnaal athu pothumae
Un soolnilai ellaamae maarip pokumae – 2

Elshadaay sarvavallavarae
Elshadaay Dhevan nallavarae – 2
Sarva vallavar Dhevan nallavar – 2
Soolnilaiyai maatta vallavar
Un soolnilaiyai maatta vallavar

Therkaththi vellangal thirumpuvathu pol
Unthan siraiyiruppai thirumpach seyvaarae-2
Maalaiyil alukai vanthaalum athai
Kaalaiyil makilchchiyaay maattaுvaar – 2

Aakaarin kannnneeraik kanndavar
Unthan kannnneeraiyum kaannkiraarae- 2
Neer ennai kaannkinta thaevanae
Enakkaay neeroottaை thirappeerae-2

PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soozhnilaiyai kandu manam thalarathe – Un – சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன் PPT
Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT

சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவர் எல்ஷடாய் உந்தன் சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே வல்லவரே வார்த்தை சொன்னால் போதுமே சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே தமிழ்