Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En jepaththai thallamalum - என் ஜெபத்தை தள்ளாமலும்

என் ஜெபத்தை தள்ளாமலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்
இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2

அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணுவோம்
அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்
பூமியின் குடிகளே
எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – 2 – என் ஜெபத்தை

அவர் நாமத்தை ஸ்தோத்தித்து
பாடியே போற்றிடுவோம்
அறிவிப்போம் இரட்சிப்போம் சுவிசேஷமாய்
இரட்சணிய கன்மலை
தேவனை கெம்பீரமாய்
சங்கீர்த்தனம் பண்ணுவோம் என்றென்றுமே – 2 – என் ஜெபத்தை

Sharon Samuel – En jepaththai thallamalum Lyrics in English

en jepaththai thallaamalum
um kirupai ennai vittu vilakaamalum
iruntha thaevanukku sthoththiram sthoththiramae -2

avar naamaththin makaththuvaththai
geerththanam pannnuvom
avar thuthiyin makimaiyai konndaaduvom
poomiyin kutikalae
ellorum thaevanukku
munpaaka kempeeramaay paadiduvom - 2 - en jepaththai

avar naamaththai sthoththiththu
paatiyae pottiduvom
arivippom iratchippom suviseshamaay
iratchanniya kanmalai
thaevanai kempeeramaay
sangaீrththanam pannnuvom ententumae - 2 - en jepaththai

PowerPoint Presentation Slides for the song Sharon Samuel – En jepaththai thallamalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En jepaththai thallamalum – என் ஜெபத்தை தள்ளாமலும் PPT
En jepaththai thallamalum PPT

ஜெபத்தை தேவனுக்கு பண்ணுவோம் கெம்பீரமாய் தள்ளாமலும் உம் கிருபை என்னை விலகாமலும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நாமத்தின் மகத்துவத்தை கீர்த்தனம் துதியின் மகிமையை கொண்டாடுவோம் பூமியின் தமிழ்