Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehovah shamma nammodirunthaar - யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

நம்மோடு இருந்தார்
நம்மோடு இருக்கின்றார்
இனியும் நம்மோடிருப்பார்

தனிமையின் நேரத்தில் அவரே ஆதரவாயிருந்தார்
சத்துருக்கள் எதிர்க்கையில் அவரே கேடகமாய் இருந்தார்
பக்கத்தில் ஆயிரமும் பதினாயிரமும் அணுகாமல் நம்மோடிருந்தார் (நம்மோடு)

வியாதியின் நேரத்தில் அவரே பரிகாரியாய் இருந்தார்
பெலனற்ற வேளையில் அவரே அடைக்கலமா இருந்தார்
சிங்கக்கெபியிலும் செங்கடலிலும் அவரே துணையாளராய் இருந்தார் (நம்மோடு)

யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார்
அவரை பாடி உயர்த்திடுவோம்
இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் என்றும்
நம்மோடு இருக்கின்றார்

Graceson – Yehovah shamma nammodirunthaar Lyrics in English

Yekovaa shammaa nammodutirunthaar avarai paati uyarththiduvom immaanuvaelar uyirththelunthaar entum nammodu irukkintar nammodu irunthaar nammodu irukkintar iniyum nammotiruppaar thanimaiyin naeraththil avarae aatharavaayirunthaar saththurukkal ethirkkaiyil avarae kaedakamaay irunthaar pakkaththil aayiramum pathinaayiramum anukaamal nammotirunthaar (nammodu) viyaathiyin naeraththil avarae parikaariyaay irunthaar pelanatta vaelaiyil avarae ataikkalamaa irunthaar singakkepiyilum sengadalilum avarae thunnaiyaalaraay irunthaar (nammodu) yekovaa shammaa nammodutirunthaar avarai paati uyarththiduvom immaanuvaelar uyirththelunthaar entum nammodu irukkintar

PowerPoint Presentation Slides for the song Graceson – Yehovah shamma nammodirunthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah shamma nammodirunthaar – யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார் PPT
Yehovah shamma nammodirunthaar PPT

நம்மோடு இருந்தார் அவரே இருக்கின்றார் யெகோவா ஷம்மா நம்மோடுடிருந்தார் அவரை பாடி உயர்த்திடுவோம் இம்மானுவேலர் உயிர்த்தெழுந்தார் நேரத்தில் இனியும் நம்மோடிருப்பார் தனிமையின் ஆதரவாயிருந்தார் சத்துருக்கள் எதிர்க்கையில் தமிழ்