Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai vetgapaduththavillaiye - என்னை வெட்கப்படுத்தலையே

என்னை வெட்கப்படுத்தலையே
தலைக் குனியவிடலையே
உயரத் தூக்கி உயர்த்தினீரே

உன்னதங்கள் மட்டும்
கூட்டிச் சென்று என்னை
உள்ளங்கையில் வைத்தென்னை
மகிழச் செய்தீரே

நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆ
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள் தோறும் துதித்திடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா (3)

அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்கு
அடிமை நான் என்றும் பாத்திரன் அல்ல
இரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரே
சொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடிதது வைத்தீரே – நன்றி ஐயா

இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்கு
நானும் வீட்டாரும் எம்மாத்திரம்
வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியை
மனுஷரின் முறைமையாய் எனக்கு சொன்னீரே – நன்றி ஐயா

என்னால் ஏதும் ஆகும் என்று நினைப்பதற்கு
தகுதி என்று சொல்ல ஒன்றுமில்ல
உந்தன் தகுதியால் என்னையும் உயரச் செய்தீரே
உன்னதங்களில் என்னை அமரச் செய்தீரே – நன்றி ஐயா

Kezia Paul – Ennai vetgapaduththavillaiye Lyrics in English

Ennai vetkappaduththalaiyae thalaik kuniyavidalaiyae uyarath thookki uyarththineerae unnathangal mattum koottich sentu ennai ullangaiyil vaiththennai makilach seytheerae nanti solli – aa..aa..aa..aa nanti solli paadiduvaen naal thoraுm thuthiththiduvaen nanti aiyaa nanti aiyaa (3) atiyaen enakku kaannpiththa thayavirku atimai naan entum paaththiran alla iranndu parivaarangalai enakku thantheerae sonnathai ellaam niraivaetti mutithathu vaiththeerae – nanti aiyaa ithuvarai ennai neer nadaththi vanthatharku naanum veettarum emmaaththiram vekuthoora kaalaththin nanmaiyaana seythiyai manusharin muraimaiyaay enakku sonneerae – nanti aiyaa ennaal aethum aakum entu ninaippatharku thakuthi entu solla ontumilla unthan thakuthiyaal ennaiyum uyarach seytheerae unnathangalil ennai amarach seytheerae – nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Kezia Paul – Ennai vetgapaduththavillaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai vetgapaduththavillaiye – என்னை வெட்கப்படுத்தலையே PPT
Ennai vetgapaduththavillaiye PPT

நன்றி ஐயா என்னை செய்தீரே சொல்லி வெட்கப்படுத்தலையே தலைக் குனியவிடலையே உயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் கூட்டிச் சென்று உள்ளங்கையில் வைத்தென்னை மகிழச் ஆஆஆஆ தமிழ்