பாலைவனத்தின் சோலையே
பள்ளத்தாக்கின் லீலியே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
லாசருவை உம் வல்லமையால் உயிர்ப்பித்தீரே
என் ஆத்துமாவை உம் ஆவியினாலே உயிர்பியும்
சோர்வின் பள்ளத்தாக்கில் நான் நடந்து போகையில்
என் ஆத்துமாவை உம் வார்த்தையினாலே தேற்றிடும்
செங்கடலை நீர் பிளந்து உம் வழியை காட்டினீர்
என் வாழ்க்கையிலேஉம் பாதையை எனக்கு காட்டுமே
Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae Lyrics in English
paalaivanaththin solaiyae
pallaththaakkin leeliyae
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa
laasaruvai um vallamaiyaal uyirppiththeerae
en aaththumaavai um aaviyinaalae uyirpiyum
sorvin pallaththaakkil naan nadanthu pokaiyil
en aaththumaavai um vaarththaiyinaalae thaettidum
sengadalai neer pilanthu um valiyai kaattineer
en vaalkkaiyilaeum paathaiyai enakku kaattumae
PowerPoint Presentation Slides for the song Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalaivanathin Solaiyae – பாலைவனத்தின் சோலையே PPT
Paalaivanathin Solaiyae PPT

