Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thevareer Ezhuntharuli - தேவரீர் எழுந்தருளி

தேவரீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யுங் காலம் வந்ததே
தயை செய்யுங் காலம் வந்ததே-2

1)கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே
வெளிப்படும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

2)கர்த்தரை தொழுதுகொள்ள
ஜனங்களும் ராஜ்யமும்
கூடிடும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

3)சீயோனில் கர்த்தருக்கு
எருசலேமில் தேவனுக்கு
துதியும் ஸ்தோத்திரமும் செலுத்தவே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli Lyrics in English

thaevareer eluntharuli
seeyonukku irangi
thayai seyyung kaalam vanthathae
thayai seyyung kaalam vanthathae-2

1)karththarae seeyonai kattiyeluppiyae
velippadum kaalam vanthathae
kaalamum naeramum vanthathae -2

2)karththarai tholuthukolla
janangalum raajyamum
koodidum kaalam vanthathae
kaalamum naeramum vanthathae
kaalamum naeramum vanthathae -2

3)seeyonil karththarukku
erusalaemil thaevanukku
thuthiyum sthoththiramum seluththavae
kaalamum naeramum vanthathae
kaalamum naeramum vanthathae -2

PowerPoint Presentation Slides for the song Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevareer Ezhuntharuli – தேவரீர் எழுந்தருளி PPT
Thevareer Ezhuntharuli PPT

வந்ததே காலமும் நேரமும் காலம் தயை செய்யுங் தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்கி கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே வெளிப்படும் கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் தமிழ்