Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalladhu nadakkumunnu nambunga - நல்லது நடக்குமுன்னு நம்புங்க

நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2

நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க -4

வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2
யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க – 2

நம்புங்க – 4 Just Believe – 4

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – தம்பி
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – அண்ணன்
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2
மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க – 2

நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2

நம்புங்க – 4 Just Believe – 4
நம்புங்க – 4 Just Believe – 4

Nalladhu Nadakkumunnu Nambunga Lyrics in English

nallathu nadakkumunnu nampunga
kettathu maarumunnu nampunga
poraattam mutiyumunnu nampunga
puthu vaalvu pirakkumunnu nampunga - 2

nampunga - 4 pro nampunga -4

vaalkkaiyila etha ilanthaalum
nampikkai ilanthudaatheenga - pirathar
nampinor kaluththaruththaalum
avara maranthudaatheenga
vaalkkaiyila etha ilanthaalum
nampikkai ilanthudaatheenga - sisdar
nampinor kaluththaruththaalum
avara maranthudaatheenga
thirumpavum elumpuvom saathiththu kaattuvom - 2
yaar namma ethirththaalum paarththuppaarunga - 2

nampunga - 4 Just Believe - 4

eththanapaer thallivittalum
avar namma thookkuvaarunga - thampi
sontha pantham othukki vechchaாlum
sornthu poy vidaatheenga
eththanapaer thallivittalum
avar namma thookkuvaarunga - annnan
sontha pantham othukki vechchaாlum
sornthu poy vidaatheenga
thirumpavum elumpuvom saathiththu kaattuvom - 2
maela irukkiravar paarththuppaarunga - 2

nallathu nadakkumunnu nampunga
kettathu maarumunnu nampunga
poraattam mutiyumunnu nampunga
puthu vaalvu pirakkumunnu nampunga - 2

nampunga - 4 Just Believe - 4
nampunga - 4 Just Believe - 4

PowerPoint Presentation Slides for the song Nalladhu Nadakkumunnu Nambunga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalladhu nadakkumunnu nambunga – நல்லது நடக்குமுன்னு நம்புங்க PPT
Nalladhu nadakkumunnu nambunga PPT

நம்புங்க நம்ம Just Believe நல்லது நடக்குமுன்னு கெட்டது மாறுமுன்னு போராட்டம் முடியுமுன்னு புது வாழ்வு பிறக்குமுன்னு வாழ்க்கையில எத இழந்தாலும் நம்பிக்கை இழந்துடாதீங்க தமிழ்