Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Perinpa magizhchchi neer thaane - பேரின் மகிழ்ச்சி நீர்தானே

பேரின் மகிழ்ச்சி நீர்தானே
நித்திய ஜீவன் நீர்தானே
நிரந்தரமானவர் நீர்தானே
நித்திய கன்மலை நீர்தானே

என் வாழ்வும் என் தாழ்வும் நீரே எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன்
நான் நடக்கும் ஒரு ஒரு நொடியும்
எனக்காக எண்ணேடு நீர் இருக்கிறீர்

என் இன்பம் என் துன்பம் எல்லாம்
நீர் ஒருவரே கூட வருகிறீர்
என் கண்ணீர் ஒரு ஒரு துளியும்
என்னை கண்டு என் கண்ணீரெல்லாம் துடைக்கிறீர்

என் பாவம் என் சாபம் எல்லாம்
நீர் சிலுவையில் சுமந்து தீர்த்தீரே
என் அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
மழை நீருற்றாய் மாற்றி நீர் தந்தீரே

Perinpa Magizhchi – Perinpa magizhchchi neer thaane Lyrics in English

paerin makilchchi neerthaanae
niththiya jeevan neerthaanae
nirantharamaanavar neerthaanae
niththiya kanmalai neerthaanae

en vaalvum en thaalvum neerae evvaelaiyilum ummai thuthippaen
naan nadakkum oru oru notiyum
enakkaaka ennnneedu neer irukkireer

en inpam en thunpam ellaam
neer oruvarae kooda varukireer
en kannnneer oru oru thuliyum
ennai kanndu en kannnneerellaam thutaikkireer

en paavam en saapam ellaam
neer siluvaiyil sumanthu theerththeerae
en alukai niraintha pallaththaakkai
malai neeruttaாy maatti neer thantheerae

PowerPoint Presentation Slides for the song Perinpa Magizhchi – Perinpa magizhchchi neer thaane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perinpa magizhchchi neer thaane – பேரின் மகிழ்ச்சி நீர்தானே PPT
Perinpa magizhchchi neer thaane PPT

நீர்தானே நீர் நித்திய பேரின் மகிழ்ச்சி ஜீவன் நிரந்தரமானவர் கன்மலை வாழ்வும் தாழ்வும் நீரே எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன் நடக்கும் நொடியும் எனக்காக எண்ணேடு இருக்கிறீர் தமிழ்