Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppuravakkappattaen - ஒப்புரவாக்கப்பட்டேன்

ஒப்புரவாக்கப்பட்டேன்-4
தேவ குமாரனின் மரணத்தினால்
ஒப்புரவாக்கப்பட்டேன்-2
ஒப்புரவாக்கப்பட்டேன்-2

கிறிஸ்துவுடனே சிலுவையிலே
நானும் அறையப்பட்டேன்-2
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்துவே வாழ்கின்றீர்-2-ஒப்புர

கிருபையினாலே மீட்கப்பட்டு
நீதிமானாக்கப்பட்டேன்-2
இனி பாவமோ சாபமோ
பிரித்திடமுடியுமோ-2-ஒப்புர

Oppuravakkappattaen – Deva Kumaranin Maranaththinaal Lyrics in English

oppuravaakkappattaen-4
thaeva kumaaranin maranaththinaal
oppuravaakkappattaen-2
oppuravaakkappattaen-2

kiristhuvudanae siluvaiyilae
naanum araiyappattaen-2
ini vaalvathu naan alla
kiristhuvae vaalkinteer-2-oppura

kirupaiyinaalae meetkappattu
neethimaanaakkappattaen-2
ini paavamo saapamo
piriththidamutiyumo-2-oppura

PowerPoint Presentation Slides for the song Oppuravakkappattaen – Deva Kumaranin Maranaththinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppuravakkappattaen – ஒப்புரவாக்கப்பட்டேன் PPT
Oppuravakkappattaen PPT

ஒப்புரவாக்கப்பட்டேன் இனி தேவ குமாரனின் மரணத்தினால் கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் வாழ்வது அல்ல கிறிஸ்துவே வாழ்கின்றீர்ஒப்புர கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோஒப்புர தமிழ்