Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ninaithavarae Nilaithavarae - நினைத்தவரே நிலைத்தவரே

நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே

நினைத்தவரே என்னில் நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே
அழைத்தவரே என்னை அணைத்தவரே
உம் அன்பாலே இழுத்தவரே

உம் கிருபையினால் என்னை மீட்டுக்கொண்டீர்
உம் கரங்களினால் என்னை உருவாக்கினீர்
மகிமையினால் என்னை முடிசூட்டினீர் (2)
ஆளுகை எனக்கு தந்தீர் (2)

யெகோ…வா ஜக்கார் (3)
என்னை நினைத்தவர் நீர்தானையா (2)

எனக்காக சிலுவையை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் யாவையும் சுமந்துகொண்டீர் (2)
உம் வருகையில் என்னை நினைத்தருள்வீர் (2)
என்னை மறவாமல் அழைத்துச் செல்வீர் (2)

யெகோ…வா ஜக்கார் (3)
என்னை நினைத்தவர் நீர்தானையா (2)

நினைத்தவரே நிலைத்தவரே
என் நினைவாக இருப்பவரே

யெகோ…வா ஜக்கார் (3)
என்னை நினைத்தவர் நீர்தானையா

யெகோ…வா ஜக்கார் (3)
என் சிறுமையை நினைத்தீர் ஐயா
என் தனிமையை நினைத்தீர் ஐயா
என் வெறுமையை நினைத்தீர் ஐயா
என்னை மறவாமல் நினைத்தீர் ஐயா

Ninaithavarae Nilaithavarae – En Ninaivaaga Iruppavarae Lyrics in English

ninaiththavarae nilaiththavarae
en ninaivaaka iruppavarae
alaiththavarae annaiththavarae
um anpaalae iluththavarae

ninaiththavarae ennil nilaiththavarae
en ninaivaaka iruppavarae
alaiththavarae ennai annaiththavarae
um anpaalae iluththavarae

um kirupaiyinaal ennai meettukkonnteer
um karangalinaal ennai uruvaakkineer
makimaiyinaal ennai mutisoottineer (2)
aalukai enakku thantheer (2)

yeko…vaa jakkaar (3)
ennai ninaiththavar neerthaanaiyaa (2)

enakkaaka siluvaiyai aettukkonnteer
en paavangal yaavaiyum sumanthukonnteer (2)
um varukaiyil ennai ninaiththarulveer (2)
ennai maravaamal alaiththuch selveer (2)

yeko…vaa jakkaar (3)
ennai ninaiththavar neerthaanaiyaa (2)

ninaiththavarae nilaiththavarae
en ninaivaaka iruppavarae

yeko…vaa jakkaar (3)
ennai ninaiththavar neerthaanaiyaa

yeko…vaa jakkaar (3)
en sirumaiyai ninaiththeer aiyaa
en thanimaiyai ninaiththeer aiyaa
en verumaiyai ninaiththeer aiyaa
ennai maravaamal ninaiththeer aiyaa

PowerPoint Presentation Slides for the song Ninaithavarae Nilaithavarae – En Ninaivaaga Iruppavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaithavarae Nilaithavarae – நினைத்தவரே நிலைத்தவரே PPT
Ninaithavarae Nilaithavarae PPT

என்னை உம் யெகோ…வா ஜக்கார் நினைத்தீர் ஐயா நினைத்தவரே நிலைத்தவரே நினைவாக இருப்பவரே நினைத்தவர் நீர்தானையா அழைத்தவரே அணைத்தவரே அன்பாலே இழுத்தவரே மறவாமல் என்னில் கிருபையினால் தமிழ்