Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirumaeni Sindhum Ratham - திருமேனி சிந்தும் இரத்தம்

திருமேனி சிந்தும் இரத்தம்
தேவா இதுதானோ உந்தனின் சித்தம்
முட்கிரீடம் நீரோ ஏற்றீர்
பொற்கிரீடம் ஏனோ மறந்தீர்

சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோ
நா வறண்டதோ நடைமாறி வீழ்ந்தீரோ

ஆத்ம வியாகுலமோ உம்மை கண்கலங்கச் செய்ததோ
தாங்க யாருமில்லா தடுமாறி வீழ்ந்தீரோ

நோக்கி நடந்தீரோ கல்வாரி பாதை ஏற்றீரோ
சிலுவை சுமந்தீரோ உந்தன் சுவாசம் அளித்தீரோ

என் பாவம் போக்கவே நீர் பாவமானீரோ
ஏழை கோலத்தை ஏற்று என்னை மீட்டீரே

Thirumaeni Sindhum Ratham Lyrics in English

Thirumaeni sinthum iraththam thaevaa ithuthaano unthanin siththam mutkireedam neero aettaீr porkireedam aeno marantheer sorvataintheero pelan yaavum ilantheero naa varanndatho nataimaari veelntheero aathma viyaakulamo ummai kannkalangach seythatho thaanga yaarumillaa thadumaari veelntheero Nnokki nadantheero kalvaari paathai aettaீro siluvai sumantheero unthan suvaasam aliththeero en paavam pokkavae neer paavamaaneero aelai kolaththai aettaு ennai meettirae

PowerPoint Presentation Slides for the song Thirumaeni Sindhum Ratham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumaeni Sindhum Ratham – திருமேனி சிந்தும் இரத்தம் PPT
Thirumaeni Sindhum Ratham PPT

வீழ்ந்தீரோ திருமேனி சிந்தும் இரத்தம் தேவா இதுதானோ உந்தனின் சித்தம் முட்கிரீடம் நீரோ ஏற்றீர் பொற்கிரீடம் ஏனோ மறந்தீர் சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோ நா தமிழ்