Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Penthecosthe Naalil Oottrapatta - பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட

பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில் இறங்கிய ஆவி
எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே (2)

முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் (2)

கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம் உயர்த்துவோம் (2)

பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பலவந்தமாய் நம்மை தடுத்தாலும் (2)
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார் (2)

சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும் (2)
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும். (2)

Penthecosthe Naalil Oottrapatta Lyrics in English

penthaekosthae naalil oottappatta
aavi engal sapai muluvathum oottidumae.
eliyaavin naalil irangiya aavi
engal thaesam muluvathum irangidumae (2)

mulangaal mudangum
naavukal uraikkum (2)

karththarae thaevan entu
avar naamam Yesu entu
thaesa muluvathum
Yesu naamam uyarththuvom (2)

paakaalin senaikal ethirththaalum
palavanthamaay nammai thaduththaalum (2)
patchikkum akkiniyaa iranguvaar
analaana saalvaiyaal mooduvaar (2)

saththiyam paesidum
unnmai ooliyar elumpanum (2)
sapaikal perukanum
thaeva raajjiyam iranganum. (2)

PowerPoint Presentation Slides for the song Penthecosthe Naalil Oottrapatta

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Penthecosthe Naalil Oottrapatta – பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட PPT
Penthecosthe Naalil Oottrapatta PPT

முழுவதும் நாளில் ஆவி எங்கள் நாமம் இயேசு பெந்தேகோஸ்தே ஊற்றப்பட்ட சபை ஊற்றிடுமே எலியாவின் இறங்கிய தேசம் இறங்கிடுமே முழங்கால் முடங்கும் நாவுகள் உரைக்கும் கர்த்தரே தமிழ்