Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kathiravanae Yean Aluthaai - கதிரவனே ஏன் அழுதாய்

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ (2)

எத்தனை மரணங்கள் இவ்வுலகில்
எரிந்து கொண்டே நீ பார்த்திருப்பாய் (2)
ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ

Kathiravanae Yean Aluthaai Lyrics in English

kathiravanae aen aluthaay
kalvaariyin thisai Nnokki
karththar padum paadu unnai
kann kalanga vaiththathuvo (2)

eththanai maranangal ivvulakil
erinthu konntae nee paarththiruppaay (2)
aen aluthaay nee antu mattum
Yesuvin paadukal sakikkalaiyo

erusalaemin thiraich seelaiyae
aen kilinthaay nee iranndaaka
aen kilinthaay nee iranndaaka
paavaththin thirai akantathuvo
paavaththin thirai akantathuvo

kallarai perungunte kannmalaiyae
aen pilanthaay nee aen thiranthaay
maranaththin koor murinthathuvo
paraloka vaasal thiranthathuvo

PowerPoint Presentation Slides for the song Kathiravanae Yean Aluthaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kathiravanae Yean Aluthaai – கதிரவனே ஏன் அழுதாய் PPT
Kathiravanae Yean Aluthaai PPT

அழுதாய் கிழிந்தாய் இரண்டாக பாவத்தின் திரை அகன்றதுவோ கதிரவனே கல்வாரியின் திசை நோக்கி கர்த்தர் படும் பாடு உன்னை கண் கலங்க வைத்ததுவோ எத்தனை மரணங்கள் தமிழ்