Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kulir Kaatru Idhamaai Adithida - குளிர் காற்று இதமாய் அடித்திட

குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே

அடிமையின் சிறையினை உடைத்திட
புது வாழ்வின் வழியதை வகுத்திட
மண்ணில் யாவரும் நலமாய் வாழ்ந்திட
உதித்தாரே

உள் மனதிலே வரும் தனிமையை – தீர்க்கவே
நம் நெஞ்சிலே வரும் பயங்களை – மாற்றவே

பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்

குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே

பாதை புரியாமல் ஓடும் அனைவரையும் – சேர்க்கவே
வாழ முடியாமல் தவிக்கும் யாவரையும் – தேற்றவே

பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்
பிறந்தாரே மகாராஜன்
ஜெனித்தாரே இந்த பாலன்

குளிர் காற்று இதமாய் அடித்திட
மரி மடியில் சுகமாய் உறங்கிட
தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட
பிறந்தாரே

அடிமையின் சிறையினை உடைத்திட
புது வாழ்வின் வழியதை வகுத்திட
மண்ணில் யாவரும் நலமாய் வாழ்ந்திட
உதித்தாரே

இறைமகனே

Kulir Kaatru Idhamaai Christmas Lyrics in English

kulir kaattu ithamaay atiththida
mari matiyil sukamaay urangida
thoothar koottam tholaivinil thoniththida
piranthaarae

atimaiyin siraiyinai utaiththida
puthu vaalvin valiyathai vakuththida
mannnnil yaavarum nalamaay vaalnthida
uthiththaarae

ul manathilae varum thanimaiyai - theerkkavae
nam nenjilae varum payangalai - maattavae

piranthaarae makaaraajan
jeniththaarae intha paalan
piranthaarae makaaraajan
jeniththaarae intha paalan

kulir kaattu ithamaay atiththida
mari matiyil sukamaay urangida
thoothar koottam tholaivinil thoniththida
piranthaarae

paathai puriyaamal odum anaivaraiyum - serkkavae
vaala mutiyaamal thavikkum yaavaraiyum - thaettavae

piranthaarae makaaraajan
jeniththaarae intha paalan
piranthaarae makaaraajan
jeniththaarae intha paalan

kulir kaattu ithamaay atiththida
mari matiyil sukamaay urangida
thoothar koottam tholaivinil thoniththida
piranthaarae

atimaiyin siraiyinai utaiththida
puthu vaalvin valiyathai vakuththida
mannnnil yaavarum nalamaay vaalnthida
uthiththaarae

iraimakanae

PowerPoint Presentation Slides for the song Kulir Kaatru Idhamaai Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kulir Kaatru Idhamaai Adithida – குளிர் காற்று இதமாய் அடித்திட PPT
Kulir Kaatru Idhamaai Adithida PPT

பிறந்தாரே மகாராஜன் ஜெனித்தாரே பாலன் குளிர் காற்று இதமாய் அடித்திட மரி மடியில் சுகமாய் உறங்கிட தூதர் கூட்டம் தொலைவினில் தொனித்திட அடிமையின் சிறையினை தமிழ்