கழுதக்குட்டி நான்
கழுதக்குட்டி நான்
இயேசப்பாவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்
எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன் (2)
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம் பாடுவேன் (2)
சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்
Yesuve Thookuven – Kalutha Kutty Naa Lyrics in English
Kaluthakkutti naan kaluthakkutti naan iyaesappaava sumanthu sellum kaluthakkutti naan emmaela oruvarum aeravidamaattaேn en pakkaththil oruvarum sera vidamaattaேn (2) Yesuva thookkuvaen oor ooraay suththuvaen iyaesappaava thookkuvaen oor ooraay suththuvaen Hosanna paati oorellaam suththuvaen emmaela aetti sangaீtham paaduvaen (2) saaththaanai uthaiththu thalaigeelaa thalluvaen Yesuvin naamaththai makimaiyaeppaduththuvaen saaththaanai uthaiththu thalaigeelaa thalluvaen Yesuvin naamaththai entumae uyarththuvaen
PowerPoint Presentation Slides for the song Yesuve Thookuven – Kalutha Kutty Naa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalutha Kutty Naa – கழுதக்குட்டி நான் PPT
Kalutha Kutty Naa PPT

