Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Kaariyam Seivaar - புதிய காரியம் செய்வார்

புதிய காரியம் செய்வார்
இந்த ஆண்டில் நம் வாழ்வில்
மகிழ்ந்துபாடு பெரிய காரியம் செய்வார்

சத்துரு மூடின ஊற்றுக்கண்களை
கர்த்தர் திறப்பார் இந்த ஆண்டில்
ஜீவ ஊற்று திறக்கும் ஜீவ தண்ணீர் ஓடும்
வாழ்க்கை வளமாகும் …

வனாந்தரத்திலும் பாதை திறக்கும்
அவாந்தர வெளியில் ஆறு ஓடும்
கலங்காதே ஜனமே வாக்குத்தத்தம் உண்டால்
வழியை திறப்பரே …

நிந்தை யாவும் நீக்குவாரே
உந்தன் வாழ்வில் இந்த ஆண்டில்
கண்ணீர் யாவும் துடைப்பார்
கண்ணின் மணிபோல் காப்பார்
கர்த்தர் கைவிடாரே …

Puthiya Kaariyam Seivaar Lyrics in English

Puthiya kaariyam seyvaar
Intha aanntil nam vaalvil
Makilnthupaadu periya kaariyam seyvaar

Saththuru mootina oottaுkkannkalai
Karththar thirappaar intha aanntil
Jeeva oottaு thirakkum jeeva thannnneer odum
Vaalkkai valamaakum …

Vanaantharaththilum paathai thirakkum
Avaanthara veliyil aaraு odum
Kalangaathae janamae vaakkuththaththam unndaal
Valiyai thirapparae …

Ninthai yaavum neekkuvaarae
Unthan vaalvil intha aanntil
Kannnneer yaavum thutaippaar
Kannnnin mannipol kaappaar
Karththar kaividaarae …

PowerPoint Presentation Slides for the song Puthiya Kaariyam Seivaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Kaariyam Seivaar – புதிய காரியம் செய்வார் PPT
Puthiya Kaariyam Seivaar PPT

ஆண்டில் காரியம் செய்வார் வாழ்வில் கர்த்தர் ஜீவ திறக்கும் ஓடும் யாவும் புதிய நம் மகிழ்ந்துபாடு பெரிய சத்துரு மூடின ஊற்றுக்கண்களை திறப்பார் ஊற்று தமிழ்