Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே

சிலுவையில் இயேசுவே
எனக்காய் பலியானீர்
சர்வாங்க தகனபலியானீர்
முழுவதும் அற்பணித்தீர் – உம்மை

என்னையே தருகிறேன்
பூரணமாகவே
கொஞ்சமாய் அல்ல
முழுமையாகவே !

போஜன பலியானீர்
நான் ஜீவபலியாக
சாட்சியாய் வாழ்ந்தென்னை
சாட்சியாய் மாற்றினீர்

சமாதான பலியானீர்
ஒப்புரவாக்கிட
பரம தகப்பனோடு
என்னையும் இணைத்திட்டீர்

பாவப் பலியானீர்
என்னையும் மீட்டிட
குற்றம் நீக்கும் பலியாகி
என் குற்றம் நீக்கினீர்

Siluvaiyil Yesuvae – Ennakkai Paliyaneer Lyrics in English

Siluvaiyil Yesuvae enakkaay paliyaaneer sarvaanga thakanapaliyaaneer muluvathum arpanniththeer – ummai ennaiyae tharukiraேn pooranamaakavae konjamaay alla mulumaiyaakavae ! Pojana paliyaaneer naan jeevapaliyaaka saatchiyaay vaalnthennai saatchiyaay maattineer samaathaana paliyaaneer oppuravaakkida parama thakappanodu ennaiyum innaiththittir paavap paliyaaneer ennaiyum meettida kuttam neekkum paliyaaki en kuttam neekkineer

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Yesuvae – Ennakkai Paliyaneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Yesuvae – சிலுவையில் இயேசுவே PPT
Siluvaiyil Yesuvae PPT

பலியானீர் சாட்சியாய் என்னையும் குற்றம் சிலுவையில் இயேசுவே எனக்காய் சர்வாங்க தகனபலியானீர் முழுவதும் அற்பணித்தீர் உம்மை என்னையே தருகிறேன் பூரணமாகவே கொஞ்சமாய் அல்ல முழுமையாகவே தமிழ்