Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaithavarae Neer Nadathiduveer - அழைத்தவரே நீர் நடத்திடுவீர்

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்

முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்
உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர்

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன்

பாடுகள் பலவாகினும் அதை
பாக்கியமென்றீடுவேன்
சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்

Azhaithavarae Neer Nadathiduveer Lyrics in English

alaiththavarae neer nadaththiduveer
alaippinaiyae naan ninaiththiduvaen

munnarinthavarae munkuriththavarae
ennai peyar solli alaiththavarae

alaiththavar neerallavo
anuthinam nadaththiduveer
um thottaththil koolikkaaran naan
en thaevaikal thinam paarkkireer

um siththam seyvathu thaan
en vaalvin pojanamayyaa
um siththaththai thinam seythida
um saththam kaettu pin thodarvaen

paadukal palavaakinum athai
paakkiyamenteeduvaen
suyam veruththu pala paadukal sakiththu
paralokil pokkishangal serththiduvaen

PowerPoint Presentation Slides for the song Azhaithavarae Neer Nadathiduveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaithavarae Neer Nadathiduveer – அழைத்தவரே நீர் நடத்திடுவீர் PPT
Azhaithavarae Neer Nadathiduveer PPT

உம் அழைத்தவரே நடத்திடுவீர் தினம் பாடுகள் நீர் அழைப்பினையே நினைத்திடுவேன் முன்னறிந்தவரே முன்குறித்தவரே என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ அனுதினம் தோட்டத்தில் கூலிக்காரன் தேவைகள் தமிழ்