இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா
இக்கட்டில் உதவி செய்யும்
மனுஷரின் உதவி விருதா உதவி விருதா
யுத்தங்கள் செய்யும் வல்லவரே (2)
பட்சத்தில் நிற்கும் துணையாளரே (2)
உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (2)
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
பரிந்து பேசும் தந்தையும் நீர் (2)
வழக்காடும் எந்தன் நீதிபரர் (2)
Ikkattil Udhavi Seiyum Lyrics in English
ikkattil uthavi seyyum
manusharin uthavi viruthaa uthavi viruthaa
ikkattil uthavi seyyum
manusharin uthavi viruthaa uthavi viruthaa
yuththangal seyyum vallavarae (2)
patchaththil nirkum thunnaiyaalarae (2)
uthavi seyyum (seythidum) kanmalaiyae (2)
oththaasai anuppum parvathamae (2)
parinthu paesum thanthaiyum neer (2)
valakkaadum enthan neethiparar (2)
PowerPoint Presentation Slides for the song Ikkattil Udhavi Seiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ikkattil Udhavi Seiyum – இக்கட்டில் உதவி செய்யும் PPT
Ikkattil Udhavi Seiyum PPT

