Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbae Enakkaai Vandheer - அன்பே எனக்காய் வந்தீர்

அன்பே எனக்காய் வந்தீர்
எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என் பாவ கறைகள் நீங்கிட
சிலுவையில் சாபமானீர் அன்பே ஓ அன்பே

நல்லவரே வல்லவரே அளவில்லா
அன்பு உள்ளம் கொண்டவரே
நல்லவரே வல்லவரே
முடிவில்லா இரக்கம் கொண்டவரே
உம் கைகளில் ஆணிகள் எனக்காக
உம் கால்களில் ஆணிகள் எனக்காக
சிலுவையில் இரத்தமும் (எனக்காக) (2)

பரலோகத்தின் செல்ல பிள்ளை நீர்
தூதர்கள் போற்றும் இராஜா நீர்
நான் காணும் உலகை சிருஷ்டித்தவர் நீர்
நான் வாழும் வாழ்வை தந்தவர் நீர்
பாவி என்னை கண்டீரைய்யா
சிலுவை சுமந்தீரைய்யா

ஐசுவரியத்தின் சிகரம் நீர்
பரிசுத்தத்தில் ஜொலிப்பவர் நீர்
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்யும் உன்னதரே
துரோகி என்னை கண்டீரைய்யா
முள்முடி சுமந்தீரைய்யா

Nallavarae – Anbae Enakkaai Vandheer Lyrics in English

anpae enakkaay vantheer
enakkaay siluvaiyai sumantheer
en paava karaikal neengida
siluvaiyil saapamaaneer anpae o anpae

nallavarae vallavarae alavillaa
anpu ullam konndavarae
nallavarae vallavarae
mutivillaa irakkam konndavarae
um kaikalil aannikal enakkaaka
um kaalkalil aannikal enakkaaka
siluvaiyil iraththamum (enakkaaka) (2)

paralokaththin sella pillai neer
thootharkal pottum iraajaa neer
naan kaanum ulakai sirushtiththavar neer
naan vaalum vaalvai thanthavar neer
paavi ennai kannteeraiyyaa
siluvai sumantheeraiyyaa

aisuvariyaththin sikaram neer
parisuththaththil jolippavar neer
oruvarum seraa oliyinilae
vaasam seyyum unnatharae
thuroki ennai kannteeraiyyaa
mulmuti sumantheeraiyyaa

PowerPoint Presentation Slides for the song Nallavarae – Anbae Enakkaai Vandheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Enakkaai Vandheer – அன்பே எனக்காய் வந்தீர் PPT
Anbae Enakkaai Vandheer PPT

நீர் அன்பே எனக்காக எனக்காய் சிலுவையில் நல்லவரே வல்லவரே கொண்டவரே உம் ஆணிகள் என்னை கண்டீரைய்யா சுமந்தீரைய்யா வந்தீர் சிலுவையை சுமந்தீர் பாவ கறைகள் நீங்கிட தமிழ்