Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanral Kaatraga Ennai - தென்றல் காற்றாக

தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே

உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே

தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்

உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்

பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே

Thanral Kaatraga Ennai Lyrics in English

thental kaattaாka
ennai thottu thaluvumaiyaa
puthup paattaka ennai
soolum aaviyaanavarae

um theyveeka pirasannaththinaal
ennai meymarakkach seythidumae

thaenaaka thiththiththidumae
ummai naavalae thuthiththiduvaen

um idathu kai ennai thaangattum - um
valakkaiyaal anaiththuk kollum

pasumaiyaana maeychchal thaarumae - enakku
amaithiyaana thannnneer vaenndumae

PowerPoint Presentation Slides for the song Thanral Kaatraga Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanral Kaatraga Ennai – தென்றல் காற்றாக PPT
Thanral Kaatraga Ennai PPT

என்னை உம் தென்றல் காற்றாக தொட்டு தழுவுமையா புதுப் பாட்டாக சூழும் ஆவியானவரே தெய்வீக பிரசன்னத்தினால் மெய்மறக்கச் செய்திடுமே தேனாக தித்தித்திடுமே உம்மை நாவலே தமிழ்