ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் – 2
உந்தன் பிரசன்னம்
என்னை மூடட்டும்
உந்தன் பிரசன்னம் என்னை நிரப்பட்டும்
உந்தன் பிரசன்னம் என்னை ஆளட்டும்
உந்தன் பிரசன்னம் எனக்கு போதுமே
ஜலத்தின் மேல் அசைவாடிய பிரசன்னம்
உம் ஜனத்திற்க்காய் யுத்தம் செய்யும் பிரசன்னம் – 2
உம் பிரசன்னம் வேண்டுமே – 4
வழி நடத்தும் மேகஸ்தம்பம் பிரசன்னம்
பாதுகாக்கும் அக்கினி ஸ்தம்ப பிரசன்னம்
உம் பிரசன்னம் வேண்டுமே – 4
Ore Prasannam – Orae Prasannam Deva Prasannam Lyrics in English
orae pirasannam thaeva pirasannam - 2
unthan pirasannam
ennai moodattum
unthan pirasannam ennai nirappattum
unthan pirasannam ennai aalattum
unthan pirasannam enakku pothumae
jalaththin mael asaivaatiya pirasannam
um janaththirkkaay yuththam seyyum pirasannam - 2
um pirasannam vaenndumae - 4
vali nadaththum maekasthampam pirasannam
paathukaakkum akkini sthampa pirasannam
um pirasannam vaenndumae - 4
PowerPoint Presentation Slides for the song Ore Prasannam – Orae Prasannam Deva Prasannam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orae Prasannam Deva Prasannam – ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் PPT
Orae Prasannam Deva Prasannam PPT

