யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே
யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே (2)
இயேசு என் இரட்சகர்
இயேசு என் ஆண்டவர்
இயேசு என் இரட்சகர்
அவரை துதித்திடுவேன்
அந்நாளில் வானம் நின்று அழியும்
பூமி எல்லாம் அன்று உருகி போவும்
என் இயேசு இராஜனின் வருகையில்
சாத்தானின் கோட்டைகள் தகர்த்திடும்
எக்காளம் சத்தம் தொனிக்குமே
முன்னோர்கள் அன்று எழும்புவார்கள்
மத்தியே வானத்தில் அவர் வருவாரே
நாமும் மறுரூபமாய் மாறுவோம்
Yudhavin Singathukku Jeyam Jeyamae Lyrics in English
yoothaavin singaththukku jeyam jeyamae
yoothaavin singaththukku jeyam jeyamae (2)
Yesu en iratchakar
Yesu en aanndavar
Yesu en iratchakar
avarai thuthiththiduvaen
annaalil vaanam nintu aliyum
poomi ellaam antu uruki povum
en Yesu iraajanin varukaiyil
saaththaanin kottaைkal thakarththidum
ekkaalam saththam thonikkumae
munnorkal antu elumpuvaarkal
maththiyae vaanaththil avar varuvaarae
naamum maruroopamaay maaruvom
PowerPoint Presentation Slides for the song Yudhavin Singathukku Jeyam Jeyamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yudhavin Singathukku Jeyam Jeyamae – யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே PPT
Yudhavin Singathukku Jeyam Jeyamae PPT

