இதுவும் கடந்து போகும்
எல்லாம் மறைந்து போகும்
என் நேசர் என்னோடு இருப்பதால் (2)
வைரஸோ பாங்காசோ
எதுவும் என்னை அணுகாது
மரணத்தை வென்ற இயேசு
என்னோடு இருப்பதால் (2)
பாவமோ சாபமோ
என்னை நெருங்கிட முடியாது
உலக ரட்சகர் இயேசு
என்னோடு இருப்பதால் (2)
வியாதியோ வேதனையோ
என்னை அசைத்திட முடியாது
சாத்தானின் தலையை நசுக்கிய இயேசு
என்னோடு இருப்பதால் (2)
Idhuvum Kadandhu Pogum Lyrics in English
Ithuvum kadanthu pokum ellaam marainthu pokum en naesar ennodu iruppathaal (2) vairaso paangaaso ethuvum ennai anukaathu maranaththai venta Yesu ennodu iruppathaal (2) paavamo saapamo ennai nerungida mutiyaathu ulaka ratchakar Yesu ennodu iruppathaal (2) viyaathiyo vaethanaiyo ennai asaiththida mutiyaathu saaththaanin thalaiyai nasukkiya Yesu ennodu iruppathaal (2)
PowerPoint Presentation Slides for the song Idhuvum Kadandhu Pogum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhuvum Kadandhu Pogum – இதுவும் கடந்து போகும் PPT
Idhuvum Kadandhu Pogum PPT

