மன்னவரு பொறந்திருக்காரு
என்னை மீட்க வந்துவிட்டாரு
என் வாழ்வில் எல்லை இல்லா சந்தோஷமே (2)
ஏழ்மை கோலமாய்
மாட்டு தொழுவினில்
மேசியா அவதரித்தார் (2)
அன்பில்லா உலகத்துல
அன்பாக வந்துவிட்டாரு
என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2)
இருளில் வாழும் ஜனங்களுக்கு
ஒளியாக வந்துவிட்டாரு
என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2)
நிலையில்லா உலகத்துல
நிலையாக வந்துவிட்டாரு
என் வாழ்வில் எல்லை இல்லா சமாதானம் (2)
Mannavaru Porandhirukaru Lyrics in English
Mannavaru poranthirukkaaru ennai meetka vanthuvittaru en vaalvil ellai illaa santhoshamae (2) aelmai kolamaay maattu tholuvinil maesiyaa avathariththaar (2) anpillaa ulakaththula anpaaka vanthuvittaru en vaalvil ellai illaa samaathaanam (2) irulil vaalum janangalukku oliyaaka vanthuvittaru en vaalvil ellai illaa samaathaanam (2) nilaiyillaa ulakaththula nilaiyaaka vanthuvittaru en vaalvil ellai illaa samaathaanam (2)
PowerPoint Presentation Slides for the song Mannavaru Porandhirukaru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannavaru Porandhirukaru – மன்னவரு பொறந்திருக்காரு PPT
Mannavaru Porandhirukaru PPT

