Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Yezhai Manasukulla - இந்த ஏழை மனசுக்குள்ள

இந்த ஏழை மனசுக்குள்ள
ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார் – 2
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2

ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும்
ஏழை மனசுக்குள் வந்தீரய்யா – 2
கந்தையான என் மனச
சொந்தமாக்கிக்கொண்டதனால்
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது – 2
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது

கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2
என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே – 2

மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும்
மண்ணான எனக்காய் வந்தீரய்யா – 2
பாவியாக வாழ்ந்த என்னை
பாசமாக மீட்டுக்கொண்டு
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே – 2
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே

கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 4

Kondaattam – Intha Yezhai Manasukulla Lyrics in English

intha aelai manasukkulla
oliveesidum vinn oliyaay vanthaar - 2
konndaattam konndaattam
Yesu piranthathaal konndaattam - 2

rompa paavinnu therinja pinnum
aelai manasukkul vantheerayyaa - 2
kanthaiyaana en manasa
sonthamaakkikkonndathanaal
inpa vellam manasukkulla pongi valiyuthu - 2
inpa vellam manasukkulla pongi valiyuthu

konndaattam konndaattam
Yesu piranthathaal konndaattam - 2
en manasukkulla Yesu vanthaarae - 2

mannnnil maenmai illannu therinjum
mannnnaana enakkaay vantheerayyaa - 2
paaviyaaka vaalntha ennai
paasamaaka meettukkonndu
inpakkaanaan naanum kaana naati vantheerae - 2
inpakkaanaan naanum kaana naati vantheerae

konndaattam konndaattam
Yesu piranthathaal konndaattam - 4

PowerPoint Presentation Slides for the song Kondaattam – Intha Yezhai Manasukulla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Yezhai Manasukulla – இந்த ஏழை மனசுக்குள்ள PPT
Intha Yezhai Manasukulla PPT

கொண்டாட்டம் மனசுக்குள்ள இயேசு பிறந்ததால் ஏழை வந்தீரய்யா இன்ப வெள்ளம் பொங்கி வழியுது இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே ஒளிவீசிடும் விண் ஒளியாய் தமிழ்