Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeyithiduvom Naanga - ஜெயித்திடுவோம் நாங்க

ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் – ஜெயித்திடுவோம்

Cricket Game – ம் தோற்று போகலாம்
HokeyTeam -ம் சறுக்கி போகலாம் – 2
Medal- லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் – தோல்வி என்றும்

படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க – 2
பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்கிய முடியும் தோல்வி என்றும்

Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga Lyrics in English

jeyiththiduvom naanga
ethilum Winner Team nga - 2

tholvi entum illai tholviyae illai
vetti engal pakkam santhaekam illai - 2
paavaththai jeyiththiduvom
parisuththam kaaththiduvom - jeyiththiduvom

Cricket Game - m thottu pokalaam
HokeyTeam -m sarukki pokalaam - 2
Medal- laththaan vaanga mutiyumaa
Yesuvin naamaththinaal ellaam koodum
jeyikka mutiyum - tholvi entum

patippulaeyum jeyippomunga
pannpilaeyum jeyippomunga - 2
paravasamaay paattu paatiyae
Yesuvin naamaththinaal ellaam koodum
jeyikkiya mutiyum tholvi entum

PowerPoint Presentation Slides for the song Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyithiduvom Naanga – ஜெயித்திடுவோம் நாங்க PPT
Jeyithiduvom Naanga PPT

ஜெயித்திடுவோம் தோல்வி இல்லை ம் போகலாம் இயேசுவின் நாமத்தினால் கூடும் முடியும் ஜெயிப்போமுங்க நாங்க எதிலும் Winner Team ங்க தோல்வியே வெற்றி எங்கள் தமிழ்