Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athikaalaiyil Anbarin Paathathil - அதிகாலையில் அன்பரின் பாதத்தில்

அதிகாலையில் அன்பரின் பாதத்தில்
அனுதினம் அமைதலாய் அமர்ந்திருப்பான்
பாவ இருளில் மாளும் என் ஜனம்
பரிசித்தமாக்கிட மன்றாடுவேன்

தீங்குக்கு மனஸ்தாபப்படும் தேவனே
தீமையை தினம் நான் வெறுத்திடனும்
தந்தையின் சித்தமே உம் சித்தம் என்றீர்
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறணும்

இஸ்ரயேலின் ஜெயபேலமானவரே
இந்தியர் அனைவரும் கண்டிடனும்
நிலையில்லா உலகினில் வாழ்ந்திடுவோர்
நித்திய வாழ்வை அடைந்திடணும்

Athikaalaiyil Anbarin Paathathil Lyrics in English

athikaalaiyil anparin paathaththil
anuthinam amaithalaay amarnthiruppaan
paava irulil maalum en janam
parisiththamaakkida mantaduvaen

theengukku manasthaapappadum thaevanae
theemaiyai thinam naan veruththidanum
thanthaiyin siththamae um siththam enteer
en vaalvil um siththam niraivaeranum

israyaelin jeyapaelamaanavarae
inthiyar anaivarum kanntidanum
nilaiyillaa ulakinil vaalnthiduvor
niththiya vaalvai atainthidanum

PowerPoint Presentation Slides for the song Athikaalaiyil Anbarin Paathathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalaiyil Anbarin Paathathil – அதிகாலையில் அன்பரின் பாதத்தில் PPT
Athikaalaiyil Anbarin Paathathil PPT

உம் சித்தம் அதிகாலையில் அன்பரின் பாதத்தில் அனுதினம் அமைதலாய் அமர்ந்திருப்பான் பாவ இருளில் மாளும் ஜனம் பரிசித்தமாக்கிட மன்றாடுவேன் தீங்குக்கு மனஸ்தாபப்படும் தேவனே தீமையை தினம் தமிழ்