Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idho Yesu Idho Christmas - இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ (2)
தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்

தூதர்களும் இதோ பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ (2)

பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார் (2)

பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ (2)
பாச ராஜன் தோன்றினார்

பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார் (2)

சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ (2)
நேச ராஜன் தோன்றினார்

Idho Yesu Idho Christmas Lyrics in English

itho Yesu itho thaeva paalan itho
itho raajan itho nammai meetka itho (2)
thannikarillaathavar ulakaip pataiththavar
thaalmai uruvil thontinaar

thootharkalum itho paadalkalum itho
sotta sotta inikkum anpullam itho
maeypparkalum itho thullum aattam itho
nalla nalla makkalin koottam thaan itho (2)

paarilae munnannaiyilae
anpin thaevan piranthaar
akam makila ullam kulira
immaanuvaelanaay piranthaar (2)

pallangalum itho
maedaakuthu itho (2)
paasa raajan thontinaar

paniyilae kadum kulirilae
vellai ullam piranthaar
sudaroliyaay sukamalikka
maanida uruvil piranthaar (2)

saaron rojaa itho
saalaem raajaa itho (2)
naesa raajan thontinaar

PowerPoint Presentation Slides for the song Idho Yesu Idho Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Yesu Idho Christmas – இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ PPT
Idho Yesu Idho Christmas PPT

இதோ பிறந்தார் ராஜன் தோன்றினார் உருவில் சொட்ட நல்ல உள்ளம் இயேசு தேவ பாலன் நம்மை மீட்க தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர் தாழ்மை தூதர்களும் பாடல்களும் தமிழ்