Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thulli Thulli Paalanae - துள்ளித் துள்ளிப் பாலனே

துள்ளித் துள்ளிப் பாலனே
கீதம் பாடிப் பாடியே
இயேசுவண்டை ஓடி வா
நேசர் அவர் அல்லவா

பெத்லகேமில் பிறந்தார்
பெற்றோருக்கு அமைந்தார்
தீயதான குணங்கள்
உண்டோ? இல்லை அவரில்

சிறுபிள்ளை நீயும் வா
நெஞ்சை இயேசுவுக்குத் தா
அவர் கையில் ஏந்துவார்
ஆசீர்வாதம் தருவார்

வாரும் சிறு பாலரே
அஞ்ச வேண்டாம் நேசரே
துன்பம் துக்கம் நீக்குவார்
கண்ணீர் யாவும் துடைப்பார்

பொற்கிரீடம் அவரே
சூட்டுவார் என் தோழரே
தேவ தூதரோடு நீர்
கீதம் பாடிப் போற்றுவீர்

Thulli Thulli Paalanae Christmas Lyrics in English

thullith thullip paalanae
geetham paatip paatiyae
Yesuvanntai oti vaa
naesar avar allavaa

pethlakaemil piranthaar
pettaோrukku amainthaar
theeyathaana kunangal
unntoo? illai avaril

sirupillai neeyum vaa
nenjai Yesuvukkuth thaa
avar kaiyil aenthuvaar
aaseervaatham tharuvaar

vaarum sitru paalarae
anja vaenndaam naesarae
thunpam thukkam neekkuvaar
kannnneer yaavum thutaippaar

porkireedam avarae
soottuvaar en tholarae
thaeva thootharodu neer
geetham paatip pottuveer

PowerPoint Presentation Slides for the song Thulli Thulli Paalanae Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulli Thulli Paalanae – துள்ளித் துள்ளிப் பாலனே PPT
Thulli Thulli Paalanae PPT

கீதம் பாடிப் வா துள்ளித் துள்ளிப் பாலனே பாடியே இயேசுவண்டை ஓடி நேசர் அல்லவா பெத்லகேமில் பிறந்தார் பெற்றோருக்கு அமைந்தார் தீயதான குணங்கள் உண்டோ இல்லை தமிழ்