Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sobanamae Sobanamae - சோபனமே, சோபனமே

சோபனமே, சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே

சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம்

ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம்

Sobaname Sobaname Christmas Lyrics in English

sopanamae, sopanamae
sopana pennkaal sopanamae
theepa njaana snaana pirathaapa
thaevathai pennkaal sopanamae

sangai mannaalarkku sopanam sopanam
thaaveethu maintharkku sopanam sopanam
engal arasarkku sopanam sopanam
Yesu naatharkku sopanam sopanam

aattu kuttikku sopanam sopanam
avar manaivikku sopanam sopanam
thaetta kanavarkku sopanam sopanam
selva kumaarikku sopanam sopanam

PowerPoint Presentation Slides for the song Sobaname Sobaname Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sobanamae Sobanamae – சோபனமே, சோபனமே PPT
Sobanamae Sobanamae PPT

சோபனம் சோபனமே பெண்காள் சோபன தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை சங்கை மணாளர்க்கு தாவீது மைந்தர்க்கு எங்கள் அரசர்க்கு இயேசு நாதர்க்கு ஆட்டு குட்டிக்கு தமிழ்