Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Moovarana Yeagarae - மூவரான ஏகரே,

மூவரான ஏகரே,
பூமி, ஆழி, ஆள்வோரே,
கேளும் தயவாகவே
தாசர் கீர்த்தனம்.

ஜோதிகளின் ஜோதி நீர்;
காலைதோறும் தேவரீர்
ஒளிதோன்ற, வீசுவீர்
அன்பின் ஒளி நீர்.

ஜோதிகளின் ஜோதி நீர்;
மாலைதோறுந் தேவரீர்
மன்னிப்போடு ஈகுவீர்
சமாதானமும்.

மூவரான ஏகரே,
அறிதற் கரியோரே,
விண்ணில் அடியாருக்கே
முடி சூட்டுமே

Moovarana Yeagarae – Boomi Aali Aalvorae Lyrics in English

moovaraana aekarae,
poomi, aali, aalvorae,
kaelum thayavaakavae
thaasar geerththanam.

jothikalin jothi neer;
kaalaithorum thaevareer
olithonta, veesuveer
anpin oli neer.

jothikalin jothi neer;
maalaithorun thaevareer
mannippodu eekuveer
samaathaanamum.

moovaraana aekarae,
arithar kariyorae,
vinnnnil atiyaarukkae
muti soottumae

PowerPoint Presentation Slides for the song Moovarana Yeagarae – Boomi Aali Aalvorae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Moovarana Yeagarae – மூவரான ஏகரே, PPT
Moovarana Yeagarae PPT

நீர் மூவரான ஏகரே ஜோதிகளின் ஜோதி தேவரீர் பூமி ஆழி ஆள்வோரே கேளும் தயவாகவே தாசர் கீர்த்தனம் காலைதோறும் ஒளிதோன்ற வீசுவீர் அன்பின் ஒளி மாலைதோறுந் தமிழ்