Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mei Vazhi Neerae Yesuvae - மெய் வழி நீரே, யேசுவே,

மெய் வழி நீரே, யேசுவே,
நீர் பாவ நாசராம்
பிதாவிடத்தில் சேர்வதே
உமதிரக்கமாம்.

சத்தியம் நீரே, ஆகையால்
உம் வாக்கு ஞானமே,
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
வெளிச்சம் தோன்றுமே.

நீரே என் ஜீவன்; உம்மிலே
பிழைத் தசைகிறேன்;
உமக்கு ஏற்றோனாகவே
நடந்து கொள்ளுவேன்.

நீரே வழியும் சத்தியமும்
ஜீவனும் ஆனவர்;
உம்மையே நம்பும் யாவரும்
பிழைத்து வாழுவர்.

Mei Vazhi Neerae Yesuvae Lyrics in English

mey vali neerae, yaesuvae,
neer paava naasaraam
pithaavidaththil servathae
umathirakkamaam.

saththiyam neerae, aakaiyaal
um vaakku njaanamae,
en nenjil athin jothiyaal
velichcham thontumae.

neerae en jeevan; ummilae
pilaith thasaikiraen;
umakku aettaோnaakavae
nadanthu kolluvaen.

neerae valiyum saththiyamum
jeevanum aanavar;
ummaiyae nampum yaavarum
pilaiththu vaaluvar.

PowerPoint Presentation Slides for the song Mei Vazhi Neerae Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mei Vazhi Neerae Yesuvae – மெய் வழி நீரே, யேசுவே, PPT
Mei Vazhi Neerae Yesuvae PPT

நீரே மெய் வழி யேசுவே நீர் பாவ நாசராம் பிதாவிடத்தில் சேர்வதே உமதிரக்கமாம் சத்தியம் ஆகையால் உம் வாக்கு ஞானமே நெஞ்சில் அதின் ஜோதியால் வெளிச்சம் தமிழ்