Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engae Sumanthu Neer Senteer - எங்கே சுமந்து நீர் சென்றீர்,

எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?

கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.

நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்
நினைத்துக் கொள்வேனே.

என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
நான் சிந்தை செய்யவும்,
நல்லாவியை நீர் நேசமாய்க்
கடாட்சித்தருளும்.

Engae Sumanthu Neer Senteer Lyrics in English

engae sumanthu neer senteer,
siluvaiyaith thaanae?
aen paadupattu mariththeer,
maasatta meetparae?

kalvaari maettil enakkaay
avasthaippattirae;
naan athai ennnnip pakthiyaay
vaalnthidach seyyumae.

neer patta paadum thukkamum
vaakkukkettathathae ;
ivvanpai naan ekkaalamum
ninaiththuk kolvaenae.

en nenjil ummai ookkamaay
naan sinthai seyyavum,
nallaaviyai neer naesamaayk
kadaatchiththarulum.

PowerPoint Presentation Slides for the song Engae Sumanthu Neer Senteer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engae Sumanthu Neer Senteer – எங்கே சுமந்து நீர் சென்றீர், PPT
Engae Sumanthu Neer Senteer PPT

நீர் எங்கே சுமந்து சென்றீர் சிலுவையைத் தானே பாடுபட்டு மரித்தீர் மாசற்ற மீட்பரே கல்வாரி மேட்டில் எனக்காய் அவஸ்தைப்பட்டீரே எண்ணிப் பக்தியாய் வாழ்ந்திடச் செய்யுமே பட்ட தமிழ்