Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu - அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்

கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்

Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu Lyrics in English

Appuram pokiravar pola kaanappattalum – Yesu
Un meethu Nnokkamaayullaar
Un ninaivellaam avar arivaar
Kaakkintavar uruvaakkintavar
Tholin mael sumakkintavar

Moriyaavil aapirakaamai – avar
Kaannaathavar pol irunthaar
Eesaakkukku maraு vaalvaliththu
Paluki peruka seythaar

Kappalin atithattinil – avar
Kaannaathavar pol ayarnthaar
Elunthu vanthaar athatti sentar
Akkarai kadanthu sentanar

PowerPoint Presentation Slides for the song Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu – அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு PPT
Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu PPT

காணாதவர் அப்புறம் போகிறவர் காணப்பட்டாலும் இயேசு நோக்கமாயுள்ளார் நினைவெல்லாம் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் சுமக்கின்றவர் மோரியாவில் ஆபிரகாமை இருந்தார் ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து தமிழ்