Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Vazhiyil Nadathu Ponna - நல்ல வழியில் நடந்து போன

நல்ல வழியில் நடந்து போன
கர்த்தருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தானா
கெட்ட வழியில் நடந்து போன
கர்த்தரரோட கரம் உன்ன அடிக்கும் வேனா

யோசேப்பு அன்ன மாரு செஞ்ச தப்பு செய்யாத
ஆனா ஓனா தப்பு செஞ்சி சாரி சாரி சொல்லாத
கண்டபடி வாழாம உத்தம்மாம நடந்திடு
கர்த்தருக்கு முன்னால உண்மையுடன் பணிந்திடு
உண்மை வழி போவோருக்கு கர்த்தர் என்றும் துணையே
தீய வழி செல்வோருக்கு கர்த்தர் எதிரியே
நல்ல வழி தீய வழி இரண்டும் உனக்கு முன்னே
எந்த நீ போகனும் முடிவேடு செல்ல கண்ணு

Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics in English

nalla valiyil nadanthu pona
karththarukku unna rompa pitikkum thaanaa
ketta valiyil nadanthu pona
karththararoda karam unna atikkum vaenaa

yoseppu anna maaru senja thappu seyyaatha
aanaa onaa thappu senji saari saari sollaatha
kanndapati vaalaama uththammaama nadanthidu
karththarukku munnaala unnmaiyudan panninthidu
unnmai vali povorukku karththar entum thunnaiyae
theeya vali selvorukku karththar ethiriyae
nalla vali theeya vali iranndum unakku munnae
entha nee pokanum mutivaedu sella kannnu

PowerPoint Presentation Slides for the song Nalla Vazhiyil Nadathu Ponna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Vazhiyil Nadathu Ponna – நல்ல வழியில் நடந்து போன PPT
Nalla Vazhiyil Nadathu Ponna PPT

வழி நல்ல வழியில் நடந்து போன கர்த்தருக்கு உன்ன தப்பு சாரி கர்த்தர் தீய ரொம்ப பிடிக்கும் தானா கெட்ட கர்த்தரரோட கரம் அடிக்கும் வேனா தமிழ்