Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaratha Vallamai Ullavarae - மாறாத வல்லமை உள்ளவரே

மாறாத வல்லமை உள்ளவரே
ஆவியால் என்னையும் நிரப்பும்
வியாதியை நீக்கிடும் வல்லவரே
இறங்கும் சபைக்கு மேலே

அல்லேலூயா கண்களைத் திறந்தீரையா
அல்லேலூயா நிரப்பிடுமே

தெரிந்தீரே என்னைத் தருகின்றேன்
அழைத்திரே உமக்காய் ஓடுகிறேன்.
இயேசுவுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
கலங்காமல் உழைத்திடுவேன்

உம் ஸ்நேகத்தினால் நான் ஜெயித்திடுவேன்
உம் கிருபையினால் நிலைநிற்பேன்
மகிமையிலே துதித்திடுவேன்
ஆவியிலே எழும்பிடுவேன்

தேசமே களிகூர்ந்திடு
விசுவாசத்தால் நீ நின்றிடு
நிரப்பும் நிரப்பும்
நிரப்பும் என் தேசத்தையே

Maaratha Vallamai Ullavarae Lyrics in English

Maaraatha vallamai ullavarae aaviyaal ennaiyum nirappum viyaathiyai neekkidum vallavarae irangum Sabaikku maelae Alleluya kannkalaith thirantheeraiyaa Alleluya nirappidumae therintheerae ennaith tharukinten alaiththirae umakkaay odukiraேn. Yesuvukkaay naan vaalnthiduvaen kalangaamal ulaiththiduvaen um snaekaththinaal naan jeyiththiduvaen um kirupaiyinaal nilainirpaen makimaiyilae thuthiththiduvaen aaviyilae elumpiduvaen thaesamae kalikoornthidu visuvaasaththaal nee nintidu nirappum nirappum nirappum en thaesaththaiyae

PowerPoint Presentation Slides for the song Maaratha Vallamai Ullavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaratha Vallamai Ullavarae – மாறாத வல்லமை உள்ளவரே PPT
Maaratha Vallamai Ullavarae PPT

நிரப்பும் அல்லேலூயா உம் மாறாத வல்லமை உள்ளவரே ஆவியால் என்னையும் வியாதியை நீக்கிடும் வல்லவரே இறங்கும் சபைக்கு மேலே கண்களைத் திறந்தீரையா நிரப்பிடுமே தெரிந்தீரே என்னைத் தமிழ்