Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhvin Santhosham - வாழ்வின் சந்தோஷம்

வாழ்வின் சந்தோஷம்
நித்திய சந்தோஷம்
இயேசு பிறந்தார்
உனக்காக – 2

உலக துக்கங்களை சுமந்துகொண்ட
தேவ ஆட்டுக்குட்டி
நமக்கு சந்தோஷம் தந்தாரே
அவரை கொண்டாடுவோம் – 2

நம்பிக்கை தந்து நடத்திடுவார்
நம் தேவன் நங்கூரமே
திகையாதே கலங்காதே என்றாரே
அவரை கொண்டாடுவோம் – 2

இதய விருப்பங்களை முடித்துவைப்பார்
நினைத்தது முடித்திடுவார்
வெற்றிமேல் வெற்றியை தருவாரே
அவரை கொண்டாடுவோம் – 2

Vaazhvin Santhosham – Nithiya Santhosham Lyrics in English

vaalvin santhosham
niththiya santhosham
Yesu piranthaar
unakkaaka - 2

ulaka thukkangalai sumanthukonnda
thaeva aattukkutti
namakku santhosham thanthaarae
avarai konndaaduvom - 2

nampikkai thanthu nadaththiduvaar
nam thaevan nangaூramae
thikaiyaathae kalangaathae entarae
avarai konndaaduvom - 2

ithaya viruppangalai mutiththuvaippaar
ninaiththathu mutiththiduvaar
vettimael vettiyai tharuvaarae
avarai konndaaduvom - 2

PowerPoint Presentation Slides for the song Vaazhvin Santhosham – Nithiya Santhosham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvin Santhosham – வாழ்வின் சந்தோஷம் PPT
Vaazhvin Santhosham PPT

சந்தோஷம் அவரை கொண்டாடுவோம் வாழ்வின் நித்திய இயேசு பிறந்தார் உனக்காக உலக துக்கங்களை சுமந்துகொண்ட தேவ ஆட்டுக்குட்டி நமக்கு தந்தாரே நம்பிக்கை தந்து நடத்திடுவார் தமிழ்