Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paadal Paadi Potriduvome - பாடல் பாடிப் போற்றிடுவோமே

பாடல் பாடிப் போற்றிடுவோமே
ஆண்டவரைத் துதித்திடுவோமே
கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே

செங்கடலை பிளந்தவர்
அவர் சேனைகளை அழித்தவர்
அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர்.
அவரை நாம் உயர்த்திடுவோமே

வானம் பூமி படைத்தவர்
அவர் வாக்குமாறா தேவனும்
அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர்
அவரை நாம் உயர்த்திடுவோமே

Paadal Paadi Potriduvome Lyrics in English

paadal paatip pottiduvomae
aanndavaraith thuthiththiduvomae
karangalaith thatti sthoththiram seythu
Yesu naamam uyarththiduvomae

sengadalai pilanthavar
avar senaikalai aliththavar
avar sarva vallavar saavai ventavar.
avarai naam uyarththiduvomae

vaanam poomi pataiththavar
avar vaakkumaaraa thaevanum
avar vinnnnaiyaalpavar vetti tharupavar
avarai naam uyarththiduvomae

PowerPoint Presentation Slides for the song Paadal Paadi Potriduvome

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadal Paadi Potriduvome – பாடல் பாடிப் போற்றிடுவோமே PPT
Paadal Paadi Potriduvome PPT

உயர்த்திடுவோமே அவரை பாடல் பாடிப் போற்றிடுவோமே ஆண்டவரைத் துதித்திடுவோமே கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து இயேசு நாமம் செங்கடலை பிளந்தவர் சேனைகளை அழித்தவர் சர்வ வல்லவர் தமிழ்