Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Undhan Ratham Enakkaaga Sindhi - உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே (2)

எத்தனை வேதனைகள்
எத்தனை பாடுகள் (2)

கெத்சமனேத் தோட்டத்திலே
வேர்வை இரத்தமாய் மாறினதே (2)

வாரினால் அடித்தார்களே
இரத்தம் பாய்ந்து ஒடியதே (2)

சிலுவையில் அறைந்தார்களே
என்தேவனே என்று கதறினிரே (2)

Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics in English

unthan iraththam enakkaaka sinthi
enthan paavaththai manniththeerae (2)

eththanai vaethanaikal
eththanai paadukal (2)

kethsamanaeth thottaththilae
vaervai iraththamaay maarinathae (2)

vaarinaal atiththaarkalae
iraththam paaynthu otiyathae (2)

siluvaiyil arainthaarkalae
enthaevanae entu katharinirae (2)

PowerPoint Presentation Slides for the song Undhan Ratham Enakkaaga Sindhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Ratham Enakkaaga Sindhi – உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி PPT
Undhan Ratham Enakkaaga Sindhi PPT

இரத்தம் எத்தனை உந்தன் எனக்காக சிந்தி எந்தன் பாவத்தை மன்னித்தீரே வேதனைகள் பாடுகள் கெத்சமனேத் தோட்டத்திலே வேர்வை இரத்தமாய் மாறினதே வாரினால் அடித்தார்களே பாய்ந்து ஒடியதே தமிழ்