Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amma Endralaikka Yaarumillai - அம்மா என்றழைக்க யாருமில்லை

அம்மா என்றழைக்க யாருமில்லை
அழுது கலங்குகிறேன்…. ஓ
உடைந்த உள்ளத்தின் பாரத்தை
அறிய யாருமில்லையே (2)

அம்மா அம்மா
உங்க முகத்தை நான் பார்க்கணும்
அம்மா அம்மா
உங்க பேச்சை நான் கேட்கணும்

பணமிருந்தாலும் பெயர் இருந்தாலும்
உங்க அன்பு இல்லையே
யார் இருந்தாலும் உறவிருந்தாலும்
தனிமையில் வாடுகிறேன் (2)

அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே

உடைந்த நாட்களில் நடந்த போது
தேற்ற யாருமில்லை…. ஓ
அம்மா என்றழைத்த நாட்களை
நினைத்து
உள்ளம் ஏங்கின்றதே-(2)

அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே

Amma Endralaikka Yaarumillai Lyrics in English

ammaa entalaikka yaarumillai
aluthu kalangukiraen…. o
utaintha ullaththin paaraththai
ariya yaarumillaiyae (2)

ammaa ammaa
unga mukaththai naan paarkkanum
ammaa ammaa
unga paechchaை naan kaetkanum

panamirunthaalum peyar irunthaalum
unga anpu illaiyae
yaar irunthaalum uravirunthaalum
thanimaiyil vaadukiraen (2)

ammaa ammaa
unga mukaththaip paarkkanumae
ammaa ammaa
unga paechchaை kaetkanumae

utaintha naatkalil nadantha pothu
thaetta yaarumillai…. o
ammaa entalaiththa naatkalai
ninaiththu
ullam aengintathae-(2)

ammaa ammaa
unga mukaththaip paarkkanumae
ammaa ammaa
unga paechchaை kaetkanumae

PowerPoint Presentation Slides for the song Amma Endralaikka Yaarumillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amma Endralaikka Yaarumillai – அம்மா என்றழைக்க யாருமில்லை PPT
Amma Endralaikka Yaarumillai PPT

அம்மா உங்க பேச்சை உடைந்த இருந்தாலும் முகத்தைப் பார்க்கணுமே கேட்கணுமே என்றழைக்க யாருமில்லை அழுது கலங்குகிறேன்… உள்ளத்தின் பாரத்தை அறிய யாருமில்லையே முகத்தை பார்க்கணும் தமிழ்