Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaayai Pola Ennai Nesippavar - தாயை போல நேசிப்பவர்

தாயை போல நேசிப்பவர்
தந்தை போல சுமப்பவர்

நான் என் நேசருக்குரியவன்
அவரே எந்தன் நேசர்

கடுஞ்சொற்கள் மனதை நொறுக்கும் போது
நீரே என் ஆறுதல்
கண்ணீர் என் கண்ணில் திரளும் போது
நீரே என் அடைக்கலம்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

ஆதரவின்றி அடிமை நிற்கும் போது
நீரே என்னை காப்பவர்
தனிமை என்னை வாட்டும் போது
நீரே எந்தன் தஞ்சம்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

சொந்தங்கள் என்னை விலகும் போது
நீரே என் சொந்தம்
நண்பர்கள் என்னை வெறுக்கும் போது
நீரே என் தோழன்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

Nesarukuriyavan – Thaayai Pola Ennai Nesippavar Lyrics in English

Thaayai pola naesippavar thanthai pola sumappavar naan en naesarukkuriyavan avarae enthan naesar kadunjaொrkal manathai noraுkkum pothu neerae en aaraுthal kannnneer en kannnnil thiralum pothu neerae en ataikkalam naan nampum enthan Dhevan en anpaanavar avarae enthan naesar anpaal annaippavar aatharavinti atimai nirkum pothu neerae ennai kaappavar thanimai ennai vaattum pothu neerae enthan thanjam naan nampum enthan Dhevan en anpaanavar avarae enthan naesar anpaal annaippavar sonthangal ennai vilakum pothu neerae en sontham nannparkal ennai veraுkkum pothu neerae en tholan naan nampum enthan Dhevan en anpaanavar avarae enthan naesar anpaal annaippavar

PowerPoint Presentation Slides for the song Nesarukuriyavan – Thaayai Pola Ennai Nesippavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayai Pola Ennai Nesippavar – தாயை போல நேசிப்பவர் PPT
Thaayai Pola Ennai Nesippavar PPT

எந்தன் நீரே அவரே நேசர் என்னை நம்பும் தேவன் அன்பானவர் அன்பால் அணைப்பவர் தாயை நேசிப்பவர் தந்தை சுமப்பவர் நேசருக்குரியவன் கடுஞ்சொற்கள் மனதை நொறுக்கும் ஆறுதல் தமிழ்