தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே
என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை
யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே
Thevaiyellaam Santhikkum Deivam Lyrics in English
thaevai ellaam santhikkum theyvam
yekovaa yeerae
vaenntikkolvatharkum naan ninaippatharkum
athikamaay kiriyai seyya vallavarae
en kannkal athai paarkkavillai
kaathukal athai kaetkavillai
ithayaththil thontavumillai
neer enakkaay seykirathai
yekovaa theyvamae
thaevaiyellaam tharupavarae
yekovaa yeere
enakkaay yaavum seypavarae
PowerPoint Presentation Slides for the song Thevaiyellaam Santhikkum Deivam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevaiyellaam Santhikkum Deivam – தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் PPT
Thevaiyellaam Santhikkum Deivam PPT

